தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உண்மையே உயர்ந்தது

உண்மையே உயர்ந்தது

உண்மையே உயர்ந்தது


ADDED : ஜன 30, 2014 04:01 PM

Google News

ADDED : ஜன 30, 2014 04:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* புராணத்தைக் கேட்டுப் பயன் பெறுங்கள். ஆனால், அதையே வேதமாக நினைத்து விலங்கு போல நடக்காதீர்கள்.

* 'நான் என்னும் எண்ணமே வெறும் பொய்' என்றார் புத்தர். இந்த அரிய கருத்தை உரைத்த அவரது பாதத்தைப் போற்றி மகிழ்வோம்.

* தாய்மை காட்டும் அன்பு மேலானது. அதற்கு சாத்தியப்படாதது என்று எதுவுமில்லை.

* பொய் சொல்லி வாழ்வதே பிழைப்பாகி விட்டது. மனமறிந்து ஒருபோதும் பொய் சொல்லக்கூடாது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us